அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு

img

அமெரிக்காவில் ஒரே நாளில் 3 லட்சம் பேருக்கு கொரோனா; நூற்றுக்கணக்கான விமான சேவைகள் ரத்து

அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்பும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.இதனால் நூற்றுக்கணக்கான விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.